சுயமிக் குச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சப்பானியக் கண்டுபிடிப்புகள்
No edit summary
 
வரிசை 1:
'''சுயமிக் குச்சி''' (Selfie stick) என்பது தன்னையும் தன்னுடன் இருப்பவரையும் மற்றும் சூழலையும் புகைப்படக் கருவியின் மூலமோ அல்லது கைப்பேசியின்கைபேசியின் மூலமோ புகைப்படமெடுக்க உதவும் குச்சி ஆகும்.<ref name="TheHuffingtonPost">{{cite web|url=http://www.huffingtonpost.com/map-happy/selfie-stick_b_6074954.html |title=In Defense of the Selfie Stick|publisher= TheHuffingtonPost.com, Inc |date=2014-10-30 |accessdate=2014-11-27}}</ref> இது ஒற்றைக் கையினால் கையாளும்படியான அமைப்பைக் கொண்டிருக்கும். நீட்டும் வைகையிலான குச்சியின் ஒரு முனையில் கைப்பேசியைகைபேசியை இணைக்கும் வசதி இருக்கும். உலோகத்திலான இக்குச்சியின் மற்றொரு முனையில் கைப்பிடி அமைந்திருக்கும். சுயமிக் குச்சி உபயோகிக்கும்போது [[புளூடூத்]] வசதியுடனோ அல்லது தானியங்கி முறையிலோ புகைப்படம் எடுக்கப்படும்.
[[File:Completely expanded Selfie Stick.jpg|thumb|75px|கைப்பேசியுடன்கைபேசியுடன் முழுவதும் நீட்டப்பட்ட சுயமிக் குச்சி]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுயமிக்_குச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது