கூகிள் இரு படி சரிபார்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==செயல்முறை==
இவ்வகையில் பயனர்கள் தங்களது கணக்கைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, கடவுச் சொல் பயன்படுத்துவதோடு தங்களது கைப்பேசிகைபேசி மற்றும் தொலைபேசியையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். ஒரு பயனர் கணக்குடன், இணைக்கப்படும் இரு கைப்பேசிகைபேசி எண்கள் அல்லது இரு தொலைபேசி எண்கள் அல்லது ஒரு கைப்பேசிகைபேசி கூடவே ஒரு தொலைபேசி எண்ணை இணைப்பதன் மூலமாக புதிதாக ஒரு கணினியிலோ அல்லது கைப்பேசியிலோகைபேசியிலோ இணையம் வழியாக தனது கணக்கை இயக்க முற்படும்போது, குறிப்பிட்ட பயனர் கணக்குடன் இணைக்கப்பட்ட கைபேசிக்கு, இணைய உலவி சாளரத்தில் உள்ளிட வேண்டிய சங்கேதக் குறியீடுடன் கூடிய குறுஞ்செய்தி ஒன்று வந்து சேரும்.
 
அதை உள்ளிட்டால் மட்டுமே பயனர் கணக்கை இயக்க இயலும். குறிப்பிட்ட கைப்பேசிகைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியிலோ அல்லது அணைத்து வைக்கப்பட்டிருந்தாலோ பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவே மற்றொரு கைப்பேசிகைபேசி அல்லது தொலைபேசி இணைக்க வேண்டும் என முன்னமே வேண்டப்பட்டது.
 
முதன்மை அல்லது இரண்டாம் பட்ச சாதனங்களில் ஒன்று அல்லது இரண்டுமே தொலைபேசியாக இருக்கும் பட்சத்தில், சங்கேதக் குறியீடு நமக்கு குரல் அழைப்பு மூலமாக வந்து சேரும். அதில் கூறப்படும் குறியீட்டு எண்ணை உள்ளீட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_இரு_படி_சரிபார்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது