உத்தரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 89:
 
== புவியமைப்பு ==
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் [[உத்தராகண்டம்]], [[இமாசலப் பிரதேசம்]], [[அரியானா]], [[தில்லி]], [[ராஜஸ்தான்]], [[மத்தியப் பிரதேசம்]], [[சட்டிஸ்கர்]], [[ஜார்க்கண்ட்]], மற்றும் [[பீகார்]] ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் [[நேபாளம்|நேபாள நாடு]] அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கை]], [[யமுனை]], கோமதி ஆறு ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.
 
2000ஆம் ஆண்டு [[உத்தராகண்டம்]] மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் [[புந்தேலி மொழி]] பேசும் வறண்ட வானிலை கொண்ட [[புந்தேல்கண்ட்]] மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.
வரிசை 110:
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆக உள்ளது. நகர்புறங்களில் 22.27% மக்களும், கிராமப்புறங்களில் 77.73% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 104,480,510 ஆண்களும் மற்றும் 95,331,831 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 240,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 829 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 67.68 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.28 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.18 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,791,331 ஆக உள்ளது.
<ref> http://www.census2011.co.in/census/state/uttar+pradesh.html</ref>
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 159,312,654 (79.73 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 38,483,967 (19.26 %)ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமயத்தவரின்]] மக்கள் தொகை 643,500 (0.32 %) ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 356,448 (0.18 %)ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 213,267 (0.11 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 206,285 (0.10 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 13,598 (0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 582,622 (0.29 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
வரிசை 120:
 
==மாவட்டங்கள்==
[[File:Uttar Pradesh administrative divisions.svg|right|thumb|250px|[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் 18 நிர்வாகக் கோட்டங்கள்]]
{{Main|உத்தரப் பிரதேச மாவட்டப் பட்டியல்}}
 
[[உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தின் பதினெட்டு நிர்வாகக் கோட்டங்களின் கீழ், எழுபது வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவைகள் பின்வருமாறு;
{{refbegin|3}}
# [[ஆக்ரா மாவட்டம்|ஆக்ரா]]
வரிசை 161:
# [[ஜான்சி மாவட்டம்|ஜான்சி]]
# [[அம்ரோகா மாவட்டம்|அம்ரோகா]]
# [[ஜவுன்பூர் மாவட்டம்| ஜவுன்பூர்]]
# [[இராமாபாய் நகர் மாவட்டம்|இராமாபாய் நகர்]]
# [[கன்னாஜ் மாவட்டம்|கன்னோஜ்]]
வரிசை 169:
# [[குஷிநகர் மாவட்டம்|குசிநகர்]]
# [[லலித்பூர் மாவட்டம்|லலித்பூர்]]
# [[லக்கிம்பூர் கேரி மாவட்டம்|லக்கிம்பூர் கேரி]]
# [[லக்னோ மாவட்டம்|லக்னோ]]
# [[மவூ மாவட்டம்|மவூ]]
வரிசை 220:
 
==இதனையும் காண்க==
[[File:UP_region_map.gif|right|thumb|300px|[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[ரோகில்கண்ட்]], [[தோவாப்]], [[புந்தேல்கண்ட்]], [[அவத்]], [[பகேல்கண்ட்]] மற்றும் '''பூர்வாஞ்சல்''' பிராந்தியங்கள்]]
{{refbegin|2}}
* [[பூர்வாஞ்சல்]]
"https://ta.wikipedia.org/wiki/உத்தரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது