மேற்கு வங்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 116:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 91,276,115 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 46,809,027 மற்றும் பெண்கள் 44,467,088 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,028 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.26 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.69 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.54 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,581,466 ஆக உள்ளது. பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.84% ஆக உள்ளது.
நகர்புற மக்கள் தொகை 38.13% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 31.87% ஆகவும் உள்ளது.
<ref> http://www.census2011.co.in/census/state/west+bengal.html</ref>
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள்தொகை 64,385,546 (70.54 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 24,654,825 (27.01 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை (658,618) (0.72 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள்தொகை 63,523 (0.07 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 60,141 (0.07 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 282,898 (0.31 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 942,297 (1.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 228,267 (0.25 %) ஆகவும் உள்ளது.
 
==கோட்டங்களும் மாவட்டங்களும்==
[[File:WestBengalDistricts numbered.svg|right|thumb|மேற்கு வங்காள மாவட்டங்கள்]]
 
இருபது மாவட்டங்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக [[இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்|இராஜதானி கோட்டம்]], [[வர்தமான் கோட்டம்]] மற்றும் [[ஜல்பைகுரி கோட்டம்]] என மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று கோட்டங்களில் 23 மாவட்டங்கள் கொண்டுள்ளது.<ref>[https://wb.gov.in/portal/web/guest/district District Profiles of West Bengal]</ref>
District Profiles of West Bengal]</ref>
 
===இராஜதானி கோட்டம்===
வரி 135 ⟶ 134:
===ஜல்பைகுரி கோட்டம்===
[[ஜல்பைகுரி கோட்டம்|ஜல்பைகுரி கோட்டத்தில்]] [[ஜல்பாய்குரி மாவட்டம்]], [[டார்ஜிலிங் மாவட்டம்]], [[அலிப்பூர்துவார் மாவட்டம்]], [[கூச் பெகர் மாவட்டம்]], [[தெற்கு தினஜ்பூர் மாவட்டம்]], [[மால்டா மாவட்டம்]], [[உத்தர தினஜ்பூர் மாவட்டம்]] மற்றும் [[காளிம்பொங் மாவட்டம்]] என 8 [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] கொண்டுள்ளது.
<ref name="timesofindia.indiatimes.com">http://timesofindia.indiatimes.com/city/kolkata/Alipurduar-a-new-district-on-June-25/articleshow/36916065.cms</ref><ref>{{cite web|title=Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census|url=http://www.census2011.co.in/district.php|publisher=Government of India|accessdate=3 December 2012}}</ref><ref name=blocdir>{{cite web |url=http://www.webel-india.com/blocks%20n%20grampanchayats.doc |title=Directory of district, sub division, panchayat samiti/ block and gram panchayats in West Bengal, March 2008 |date=March 2008|publisher=West Bengal Electronics Industry Development Corporation Limited, Government of West Bengal |page=1 |format=DOC |accessdate=15 February 2012}}</ref>
<br />
{| class="sortable wikitable"
வரி 165 ⟶ 164:
| 80 || [[பாங்குரா மாவட்டம்|பங்குரா]]|| 3,596,292 || 12.64 || 954 || 70.95 || 523
|- style="vertical-align: middle; text-align: center;"
| 84 || [[பிர்பூம் மாவட்டம்|பிர்பூம் மாவட்டம்]]|| 3,502,387 || 16.15 || 956 || 70.90 || 771
|- style="vertical-align: middle; text-align: center;"
| 124 ||[[உத்தர தினஜ்பூர் மாவட்டம்|வடக்கு தினாஜ்பூர்]] || 3,000,849 || 22.90 || 936 || 60.13 || 956
வரி 177 ⟶ 176:
| 295 ||[[தெற்கு தினஜ்பூர் மாவட்டம்|தெற்கு தினஜ்பூர்]] || 1,670,931 || 11.16 || 954 || 73.86 || 753
|- style="vertical-align: middle; text-align: center;"
| ||[[அலிப்பூர்துவார் மாவட்டம்|அலிப்பூர்துவார்]]<ref>http:// name="timesofindia.indiatimes.com"/city/kolkata/Alipurduar-a-new-district-on-June-25/articleshow/36916065.cms</ref> || || || || ||
|- style="vertical-align: middle; text-align: center;"
| || [[கிழக்கு வர்த்தமான் மாவட்டம்|கிழக்கு வரத்தமான்]] || || || || ||
வரி 185 ⟶ 184:
| || [[காளிம்பொங் மாவட்டம்|காளிம்பொங்]] || || || || ||
|- style="vertical-align: middle; text-align: center;"
| || [[ஜார்கிராம் மாவட்டம்| ஜார்கிராம்]] || || || || ||
|}
 
வரி 192 ⟶ 191:
| colspan="2" style="background:#c2d6e5; text-align:center;"|நிகர மாநில உற்பத்தி (2004–05)'''<ref name=rbinsdpstat>{{cite web
| url = http://www.rbi.org.in/scripts/PublicationsView.aspx?id=13592| title = Net state domestic product at factor cost—state-wise (at current prices) |date=15 September 2011
| accessdate =7 February 2012|work=Handbook of statistics on Indian economy| publisher = Reserve Bank of India}}</ref><br/>
 
|-
வரி 213 ⟶ 212:
 
==வேளாண்மை==
வேளாண்மைத் தொழில் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் ஆகும். நெல் முதன்மை வேளாண்மை பயிராகும். அரிசி, உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, தேயிலை மற்றும் கோதுமை முக்கிய விளைபொருட்கள் ஆகும்.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_வங்காளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது