பீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 2 edits by 112.79.167.248 (talk) to last revision by Aswn. (மின்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 102:
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 23,779 ( 0.02 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 18,914 ( 0.02 % ) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 25,453 (0.02 % ) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 13,437 ( 0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 ( 0.24 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தியுடன்]], [[உருது மொழி|உருது]], [[மைதிலி மொழி|மைதிலி]] மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. <ref>{{Cite web |url=http://nclm.nic.in/index1.asp?linkid=203 |title=National Commissioner Linguistic Minorities |accessdate=10/12/2010}}</ref>
 
==பொருளாதாரம்==
வரிசை 159:
[[கயை]], [[நாலந்தா பல்கலைக்கழகம்]], [[புத்தகயா]], [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]], [[கேசரியா]], [[ராஜகிரகம்]] மற்றும் [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]] ஆகும்.
 
==போக்குவரத்து==
 
===தொடருந்து===
கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் [[இருப்புப்பாதை]]கள் அனைத்தும் [[பட்னா சந்திப்பு]] [[தொடருந்து]] நிலையம் வழியாக செல்கிறது.<ref>http://indiarailinfo.com/arrivals/patna-junction-pnbe/332</ref>
 
===வானூர்தி நிலையம்===
"https://ta.wikipedia.org/wiki/பீகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது