மக்கள் விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
175.157.88.30 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2587030 இல்லாது செய்யப்பட்டது probable vandalism
சி பராமரிப்பு using AWB
வரிசை 55:
 
===1977-1983 காலகட்டம்===
1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]] தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. ஜே.வி.பி. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார்.
 
===1983 ஜூலைக்கலவரம்===
வரிசை 63:
 
==1990ன் பின்னர் ==
ஜே.வி.பி. கட்சியானது புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது.
 
2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_விடுதலை_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது