கனடா லிபரல் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Lib-can.png|thumb|right]]
'''கனடா லிபிரல் கட்சி''' (Liberal Party of Canada) [[கனடா]]வின் ஒரு முக்கிய தேசிய கட்சி ஆகும். இது திறந்த பொருளாதாரக் கொள்கையையும் அதேவேளை சமூக நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு கட்சி ஆகும். 13 ஆண்டுகளாக கனடாவை ஆட்சிசெய்த கட்சி, 2006ஆம் ஆண்டு நடந்த [[கனடா மத்திய அரச தேர்தல், 2006|கனடா மத்திய அரச தேர்தலில்]] பெரும்பான்மை பெறத் தவறி ஆட்சியிழந்தது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனடா_லிபரல்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது