வெள்ளை மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 16:
|size=
}}
 
 
 
'''வெள்ளை மாளிகை''' (''White House'') [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளினது]] ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ [[வாஷிங்டன், டி. சி|வாசிங்டன் டி.சி.]]யில் அமைந்துள்ள [[நியோகிளாசிக்கல்]] [[கட்டடக்கலை]] முறையிலமைந்த ஒரு [[மணற்கல்]] [[மாளிகை|மாளிகையாகும்]] ({{coor dms|38|53|51|N|77|02|12|W|}}).
 
 
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் [[அமெரிக்க ஜனாதிபதி|அமெரிக்க ஜனாதிபதியின்]] அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க ''வெள்ளை மாளிகை'' என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (''National Park Service'') சொந்தமாக உள்ளது. 20 [[அமெரிக்க டாலர்|டாலர்]] அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.
வரி 27 ⟶ 24:
 
[[படிமம்:Whitehouse north.jpg|thumb|left|வெள்ளை மாளிகையின் வடக்குப்புறம்<br /><small>இது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது பாவிக்கப்படுகிறது.</small>]]
 
 
1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.<ref name="whha east room">{{cite web |url=http://classic-web.archive.org/web/20071007081129/http://www.whitehousehistory.org/02/subs/02_b03.html|title=வெள்ளை மாளிகை தீ விபத்து |accessdate= 2007-11-02|publisher= White House Historical Association}}</ref> எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.
 
{{architect-stub}}
 
== References ==
வரி 39 ⟶ 33:
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க அரசியல்]]
[[பகுப்பு:வாஷிங்டன் டி. சி.]]
 
 
{{architect-stub}}
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளை_மாளிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது