ஐக்கிய ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1999இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
சி →‎கட்சி அங்கீகாரம்: பராமரிப்பு using AWB
வரிசை 6:
 
==கட்சி அங்கீகாரம்==
இந்த கட்சி [[பீகார்]],[[ ஜார்கண்ட்]] ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட அம்பு சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அங்கு பயன்படுத்த அனுமதித்ததுள்ளது<ref>[http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf தேர்தல் ஆணையத்தின் ஆணை]</ref><ref>[http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html தட்ஸ்தமிழ் செய்தி]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது