"தொல். திருமாவளவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎அரசியல் வாழ்வு: பராமரிப்பு using AWB
சி
சி (→‎அரசியல் வாழ்வு: பராமரிப்பு using AWB)
[[விடுதலைச் சிறுத்தைகள்]] இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.<ref name = "flag"/>
 
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியிலிருந்து, [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://tamil.news18.com/news/tamil-nadu/thirumavalavan-won-the-chidambaram-constituency-157661.html|title=நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி}} NEWS7 (மே 24, 2019)</ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
 
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியில், [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[அதிமுக]] வேட்பாளரான [[எம். சந்திரகாசி|சந்திரகாசியிடம்]] தோல்வியடைந்தார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750508" இருந்து மீள்விக்கப்பட்டது