குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:1978இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்|1978இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சி...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''குர்திசுதான் தொழிலாளர் கட்சி''' (''குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி'', [[குர்தி மொழி|குர்தி]]: Partiya Karkerên Kurdistan or PKK, Kurdistan Workers Part) சுதந்திரமான [[குர்திசுத்தான்|குர்திஸ்தானை]] ஏற்படுத்த கட்டமைக்கப்பட்ட ஒரு போராட்டக் கட்சி. [[துருக்கி]], [[சிரியா]], [[ஈராக்]], [[ஈரான்]] ஆகிய நாடுகளில் பரந்து இருக்கும் தொடரான நிலப்பரப்பான குர்திஸ்தானை, சுதந்திர சோசலிசக் குடியராசாக பிரிக்க இவ்வமைப்பு முயற்சி செய்கிறது. [[மாக்ஸ்|மார்க்சிய]]-[[லெனின்|லெனிய]] [[சமவுடமை]], [[காலனித்துவ எதிர்ப்பு]], [[பெண்ணுரிமை]] ஆகிய கொள்கைகளைக் கொண்ட இவ்வமைப்பு குர்து தேசியத்தால் உந்தப்பட்டது.
 
இந்தக் கட்சி [[1970]]களில் [[அப்துல்லா ஓசுலான்]] என்பவரால் தொடங்கப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குர்திசுத்தான்_தொழிலாளர்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது