"மற்போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
[[படிமம்:Mongolian warriors.jpg|thumb|right|250px|[[நடாம் விழா]]]]
[[படிமம்:Wrestling pictogram.svg|right|100px]]
'''மற்போர்''' என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்குகின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது."<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606167&format=print மன்னரும் மல்லரும்] கோ. தில்லை கோவிந்தராஜன்</ref> மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.
 
== தமிழர் மரபில் மற்போர் ==
 
== வெளி இணைப்புகள் ==
 
 
 
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750587" இருந்து மீள்விக்கப்பட்டது