சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இலங்கையின் ஒப்பந்தங்கள்
சி →‎பிரித்தானிய இலங்கை: பராமரிப்பு using AWB
வரிசை 19:
== வரலாற்றுப் பின்னணி ==
=== பிரித்தானிய இலங்கை ===
இலங்கையைப் [[பிரித்தானியர்]] ஆண்ட காலத்தில், [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] தொடக்கப் பகுதியில் [[1820]] ஆம் ஆண்டுக்கும் [[1840]] ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டிவரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட [[கோப்பி]], [[தேயிலை]], [[இறப்பர்]]த் தோட்டங்களில் பணி புரிவதற்காக அமர்த்தப்பட்டனர். கடுமையான சூழ்நிலைகளில் வேலை வாங்கப்பட்ட இவர்களில் உழைப்பினால் உருவான பெருந்தோட்டங்கள் இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டிக்கொடுத்தன. ஆனால் அவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகவே இருந்தது .[[டொனமூர் அரசியலமைப்பு]] தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது . ஆனால் தகுதிபெற்ற மூன்று லட்சம் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் ]] பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதி களைக் குறைக்கவும் இவர்களது வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது .<ref name="தீக்கதிர்" />
 
=== இலங்கை ===
"https://ta.wikipedia.org/wiki/சிறிமா–சாத்திரி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது