சிங்களமயமாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{unreferenced}}
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''சிங்களமயமாக்கம்''' என்பது இலங்கையில் வாழ்ந்த சிறுபான்மையினரை இலங்கை பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் பண்பாட்டுக்குள் உள்வாங்கும் வகையில் திட்டமிட்டும் இயல்பாகவும் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வு ஆகும்.
 
இலங்கைத் தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் இந்த செயற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
 
தனிச் சிங்கள சட்டம், பெளத்தம் அரச சமயம், சிங்கள குடியேற்றம் போன்றவை இந்த செயற்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
ஜேவிபி, [[:en:Jathika Hela Urumaya|JHU]] போன்ற கட்சிகள் சிங்களமயமாக்கத்தை ஒரு முதன்மைக் கொள்கையாகவும் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிங்களமயமாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது