தற்காப்புக் கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 24:
== பயன்பாடு சார்ந்து ==
===சண்டை சார்ந்து ===
சண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.
 
=== உடல்நலன் சார்ந்து ===
வரிசை 36:
ஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன. இத்தத்துவங்களால் "வெற்று மனம்" மற்றும் "தொடக்க மனம்" போன்ற கருத்துகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, [[அய்கிடோ]] என்ற தற்காப்புக் கலை நிறுவனர் மோரிஹேய் உசிபாவினால் சிறந்த ஆற்றல் மற்றும் சமாதானத்தை வளர்ப்பதில் வலுவான தத்துவ நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
 
பாரம்பரியமான கொரிய தற்காப்பு கலைகள் பயிற்சியாளரின் ஆன்மீக மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் [[டைக்குவாண்டோ]] போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் "உள்ளார்ந்த அமைதி" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது.
 
சிஸ்டெமா என்ற உருசிய தற்காப்புக் கலையில் மூச்சு மற்றும் தளர்வு உத்திகள் கையாளப்படுகிறது. அதே போல் உருசிய மரபுவழி சிந்தனை கூறுகள் சுய மனசாட்சி மற்றும் அமைதி வளர்ப்பதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளை பயிற்சியாளர் பெறுகிறார்.<ref>{{cite web|url=http://www.russianmartialart.com/main.php?page=philosophy |title=Philosophy aspects of Systema |publisher=Russian Martial Art - Systema Headquarters |date= |accessdate=2011-09-29}}</ref>
வரிசை 43:
 
== தற்காப்புக் கலைகளின் வரலாறு ==
ஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது. <ref>{{cite book|last1=Hamblin|first1=William J.|title=Warfare in the ancient Near East to 1600 BC : holy warriors at the dawn of history|date=2006|publisher=Routledge|location=New York|isbn=978-0415255899|page=15|edition=Repr.|url=https://archive.org/details/WarfareInTheAncientNearEastTo1600BCBySamySalah}}</ref><ref>Nash, George, "Assessing rank and warfare strategy in prehistoric hunter-gatherer society: a study of representational warrior figures in rock-art from the Spanish Levant" in: M. Parker Pearson & I.J.N. Thorpe (eds.), ''Warfare, violence and slavery in prehistory: proceedings of a Prehistoric Society conference at Sheffield University'', 2005, Archaeopress, {{ISBN|1-84171-816-5}}, 9781841718163, [http://bristol.academia.edu/GeorgeNash/Papers/1131263/Warfare_in_Spanish_Levantine_rock_art Fully online, Bristol University]</ref>
 
4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங்தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.
 
நவீன ஆசிய தற்காப்புக் கலைகளானது ஆரம்ப கால சீன மற்றும் இந்திய தற்காப்பு கலைகளின் கலப்பு ஆகும். சீன வரலாற்றின் போர் காலத்தில் (480-221 கி.மு.) போர் தத்துவத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் உத்திகள் வெளிப்பட்டதாக சன் சூ என்பவர் தனது போரின் கலை (The Art of War) (கி.மு. 350) என்ற நூலில் விவரிக்கிறார். <ref>{{cite web|url=http://www.sonshi.com/why.html |title=Sun Tzu Biography and Introduction: Sun Tzu The Art of War and Strategy Site by |publisher=Sonshi. Com |date= |accessdate=2010-11-07}}</ref> 5 ஆம் நூற்றாண்டிக் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புவதற்காக சீனத்திற்குச் சென்ற [[போதி தருமன்]] சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார். <ref>Reid, Howard and Croucher, Michael. ''The Way of the Warrior-The Paradox of the Martial Arts" New York. Overlook Press: 1983.</ref> <ref>http://www.rising-dragon.co.uk/articles/martial-arts/origins-of-shaolin-kung-fu.htm</ref><ref>http://www.shaolincom.com/Shaolin_Chi_Mantis/Bodhidharma-S.html</ref> கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் இருந்ததற்கான எழுதப்பட்ட சான்றுகள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன. <ref>{{Cite web|url=http://www.palmlandtours.net/kerala/tours/kalari/kalaripayatte/kalari.htm |title=Kalari Payatte, the martial art of Kerala, India. Kalari Payattu. |date=2009-08-29 |access-date=2016-02-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090829143736/http://www.palmlandtours.net/kerala/tours/kalari/kalaripayatte/kalari.htm |archivedate=August 29, 2009 }}</ref> சங்க காலத்தின் போர்க்கால நுட்பங்கள் [[களரிப்பயிற்று|களறிப்பயிற்று]]க்கு முந்தைய முன்னோடிகளாக இருந்தன. <ref>{{Cite web
| url = http://spa.exeter.ac.uk/drama/staff/kalari/power.html
| title = Actualizing Power and Crafting a Self in Kalarippayattu
வரிசை 54:
}}</ref>
 
ஐரோப்பாவின் ஆரம்பகால தற்காப்புக் கலை பாரம்பரியமானது பண்டைய கிரேக்கத்தைச் சாரந்து இருந்தன. குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பாங்கிரேசன் ஆகியன பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இருந்தன. ரோமர்கள் மற்போர் மைதானங்களை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்படுத்தினர்.
 
== மறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல் ==
வரிசை 63:
| language = en-US
| access-date = 2016-03-01
}}</ref> அவற்றிலிருந்து [[களரிப்பயிற்று|களறிப்பயிற்று]] மற்றும் [[சிலம்பம்]] ஆகியவை அரிதாக எஞ்சியுள்ளன. இக்கலைகள் மற்றும் பிற தற்காப்பு கலைகள் நடனத்தின் ஒரு வடிவமாக பிரித்தானிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டதன் மூலமாக தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்புக் கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்புச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. <ref>{{Cite web
| url = http://www.varmam.org/articles/HistoryOfVarmaKalai.php
| title = History of Varmakalai
வரிசை 77:
== தற்காப்புக் கலைத் துறை ==
1970 களில் இருந்து தற்காப்புக் கலைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொழிற்துறையாக மாறியுள்ளன. பரந்த விளையாட்டுத் தொழிலின் (சினிமா மற்றும் விளையாட்டுத் தொலைக்காட்சி உட்பட) ஒரு துணைக்குழுவாக தற்காப்புக் கலை வளர்ந்து வருகின்றன.
உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்காப்பு கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். வெப் ஜப்பான் (web Japan) (ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது) என்ற சப்பானிய இணையதளமானது உலகளவில் 50 மில்லியன் கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது.<ref>{{cite web|url=http://web-japan.org/factsheet/en/pdf/e16_martial_art.pdf |format=PDF |title=Martial Arts : Fact Sheet |publisher=Web-japan.org |accessdate=2015-08-13}}</ref> 2009 ஆம் ஆண்டைய நிலவரப்படி தென் கொரிய அரசாங்கம் 190 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் [[டைக்குவாண்டோ]] கலையை பயின்று வருவதாக மதிப்பிட்டுள்ளது. <ref name="Kim2009">Kim, H.-S. (2009): [http://www.mcst.go.kr/english/issue/issueView.jsp?pSeq=1401 Taekwondo: A new strategy for Brand Korea] (21 December 2009). Retrieved on 8 January 2010.</ref>
ஐக்கிய மாகானத்திற்று அனுப்பப்பட்ட தற்காப்பு கலை தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டில் 314 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலைகளில் 6 வயதிற்க மேற்பட்ட 6.9 மில்லியன் (அமெரிக்க மக்கள் தொகையில் 2 சதவீதம்) மக்கள் ஈடுபட்டுள்ளனர். <ref>, Jack W. Plunkett, ''Plunkett's Sports Industry Almanac 2009'', {{ISBN|978-1-59392-140-8}}.</ref>
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தற்காப்புக்_கலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது