மைய சக்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 25:
|footnotes =
}}
'''மைய சக்திகள்''' அல்லது ''மையசக்தி நாடுகள்''' (''Central Powers'', ([[இடாய்ச்சு மொழி]]: ''Mittelmächte''; [[அங்கேரிய மொழி]]: ''Központi hatalmak''; [[துருக்கிய மொழி]]: ''İttifak Devletleri'' or ''Bağlaşma Devletleri''; [[பல்கேரிய மொழி]]: ''Централни сили'') என்பது [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரில்]] [[நேச அணி|நட்பு நாடுகள்]] அமைப்புக்கு எதிராகப் போரிட்ட நான்கு நாடுகளின் கூட்டணியாகும். இந்த அமைப்பில் [[ஜெர்மன் பேரரசு]], [[ஆஸ்திரிய-அங்கேரியப் பேரரசு]], [[உதுமானியப் பேரரசு]] மற்றும் [[பல்கேரிய இராச்சியம்]] ஆகிய பேரரசுகள் அங்கத்துவம் பெற்றன. இந்நாடுகள் நிலை பெற்றிருந்த இடங்களைப் பொருத்து இப்பெயர் பெற்றது. இந்நான்கு நாடுகளும் ''கிழக்கில்'' அமைந்த [[உருசியப் பேரரசு]], ''மேற்கில்'' அமைந்த [[மூன்றாம் பிரஞ்சு குடியரசு]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்குமிடையில்]] மத்தியில் வீற்றிருந்தமையால் இப்பெயர் பெற்றது.
 
==உறுப்பு நாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மைய_சக்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது