மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
'''மாநிலச் சட்ட மேலவை''' ([[இந்தி]]: விதான் பரிஷத்) என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். [[இந்தியா|இந்தியாவின்]] 28 மாநிலங்களில் 7 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை [[உத்திரப் பிரதேசம்]], [[பீகார்]], [[கர்நாடகா]], [[மகாராஷ்டிரம்]], [[ஜம்மு காஷ்மீர்]] [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தமிழ் நாடு]]. [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]] 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. 1986ல் கலைக்கப்பட்ட இந்த அவை 2010ல் மீண்டும் உருவாக்கப்பட்டது.
 
== வரையறை ==
வரிசை 6:
 
==அமைப்பு==
இது ஒரு நிரந்தர மன்றமாகும் ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
== உறுப்பினராவதற்கானத் தகுதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாநிலச்_சட்டமன்ற_மேலவை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது