ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி விரிவாக்கம்
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்ற கூட்டணியாகும். இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் இருந்தது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக [[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் [[சோனியா காந்தி]] தலைவராக இருந்தார்.
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த [[ 2004]] பொதுத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர், [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் ]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சியின் ]] [[மக்களவை]] உறுப்பினர்கள் மற்றும் [[தேசியவாத காங்கிரஸ் கட்சி|தேசியவாத காங்கிரஸ் கட்சியின்]] மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.
 
==குறைந்தபட்ச செயல் திட்டம்==
வரி 8 ⟶ 7:
 
==ஆரம்பகால ஆதரவுகள்==
ஆரம்பத்தில் 59 எம்பிக்களை கொண்டிருந்த இடது சாரிகள் ஐமுகூ க்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கினர். அதேபோன்று கூட்டணியில் இல்லாவிட்டாலும் சிறு கட்சிகளும் வெளியிலிருந்து வழங்கினர். அதில் 39 எம்பிக்களைக் கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சி, 4 எம்பிக்களைக் கொண்டிருந்த அஇஅதிமுக, 3 எம்பிக்களை கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 19 எம்பிக்களை கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நம்பிக்கை வாக்கெடுப்புகள் வந்தால் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தன. எனினும் இக்கட்சிகள் அரசின் அங்கமாக இருக்கவில்லை. எனவே குறைந்தபட்சம் 543 மொத்த எம்பிக்களில் 335 எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தது.
 
காங்கிரசுடன் கொள்கை முரண்பாடு இருந்த போதிலும், இடது சாரிகள் மதச்சார்பற்ற அரசு தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.<ref>"[http://www.rediff.com/election/2004/may/13basu.htm Secular govt a priority: Basu]." Rediff Election Bureau 13 May 2004.</ref>
வரி 25 ⟶ 24:
 
====இடது சாரிகள்====
இந்திய-அமெரிக்க நியூக்லியர் ஒப்பந்ததில் இந்தியா கைசாத்தியதைத் தொடர்ந்து பிரகாஸ் காரத் தலைமையிலான மார்க்சிய கம்யூ கட்சி 8 சூலை 2008ல் ஆதரவை விலக்கிக் கொண்டது. <ref name="expressindia.com"/>
 
====Jammu and Kashmir Peoples Democratic Party====
வரி 38 ⟶ 37:
 
====திருணாமுல் காங்கிரஸ்====
சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கை காரணமாக 18 செப்டம்பர் 2012ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது. <ref name="Monetcontrol.com"/><ref name="NDTV"/>
 
====ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா====
வரி 47 ⟶ 46:
 
எனினும், 2016ல் மறுபடியும் திமுக கூட்டணியில் இணைந்தது.<ref>http://indianexpress.com/article/india/politics/dmk-congress-forge-alliance-ahead-of-tamil-nadu-assembly-elections</ref>
 
 
 
== மேற்கோள்கள் ==