"அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
பராமரிப்பு using AWB
சி (Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (பராமரிப்பு using AWB)
 
|country = இந்தியா
}}
 
 
'''அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு''' ({{lang-bn|সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস}}) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக [[மம்தா பானர்ஜி]] உள்ளார். இந்தக் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.<ref>https://tamil.oneindia.com/news/india/trinamool-congress-is-now-7th-national-party-india-261883.html</ref>
 
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசிலிருந்து]] டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசைத் தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சியே வடிவமைத்தார்.
 
இந்திய தேசிய காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரசு நெருக்கமடைவதை அடுத்து மம்தா பானர்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டு சுபர்ட்டா முகர்சி 2005ல் விலகிச் சென்றார். அப்போது அவர் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்தார். 59 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரும், 55 கவுன்சிலர்களில் 11 பேரும் இவரை ஆதரித்ததாகக் கூறினார்.<ref>http://in.rediff.com/news/2005/apr/26tc.htm</ref>
 
===[[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)]]===
2016 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரிணாமுல் காங்கிரசு]] கட்சி '''211''' தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக [[மம்தா பானர்ஜி]] [[மேற்கு வங்காளம்|மேற்குவங்க]] [[முதலமைச்சர்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார்.<ref>{{cite news|title=NDTV Live Results|url=http://www.ndtv.com/elections|accessdate=19 May 2016}}</ref><ref>http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html</ref>
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750713" இருந்து மீள்விக்கப்பட்டது