இந்திய ஆட்சிப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 2402:3A80:56F:352A:0:5:6A86:D101 (talk) to last revision by Maathavan. (மின்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
 
*இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
 
**முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
**முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் (Main) தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
**இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் (Interview) தேர்வுக்கு [[புது தில்லி|புது தில்லிக்கு]] அழைக்கப்படுகின்றனர்.
 
*முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவர் கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு ஒரு விருப்பப் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 
வரி 73 ⟶ 71:
இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது.
===பத்தாம் வகுப்பு===
இந்தப் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதான். [[1973]] ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கான நான்காம் பிரிவுத் தேர்வின் மூலம் வருவாய்த்துறையில் [[பள்ளிப்பட்டு]] வட்டத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், [[மாவட்ட வருவாய் அலுவலர்]] என பதவி உயர்வு பெற்று பல நிலைகளில் தமிழ்நாடு அரசுப் பணியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.<ref> [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=284220&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%90.%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81! பத்தாம் வகுப்பு படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு!]</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 96 ⟶ 94:
[[பகுப்பு:இந்திய அரசியல்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு: இந்திய அரசுப் பணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ஆட்சிப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது