"சு. திருநாவுக்கரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி
சி (→‎top: பராமரிப்பு using AWB)
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)|அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/2009/04/14/tn-will-ramand-elect-tirunavukkarasar-as-its-mp.html|title=பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு!}} Oneindia Tamil (ஏப்ரல் 14, 2009)</ref> ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2016/09/14135333/Subburaman-Thirunavukkarasar-appointed-as-the-new.vpf | title=தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் | date=14 செப்டம்பர் 2016 | accessdate=14 செப்டம்பர் 2016}}</ref><ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-alliance-working-together-as-husband-wife-thirunavukarasar-311025.html|title= கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்! }} Oneindia Tamil (பிப்ரவரி 10, 2018)</ref>
 
பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019 |2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி|திருச்சி]] தொகுதியிலிருந்து, [[இதேகா|இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref><ref> {{cite web|url=https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thirunavukarasr-victory-trichy|title=திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி!}} நக்கீரன் (மே 23, 2019) </ref>
 
== மேற்கோள்கள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750799" இருந்து மீள்விக்கப்பட்டது