இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 98:
 
[[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005|2005 அரசுத் தலைவர்]] தேர்தலில் வெற்றி பெற்ற [[மகிந்த ராஜபக்ச]] ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக முன்னாள் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவ]]த் தலைவர், ஜெனரல் [[சரத் பொன்சேகா]] முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவருக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழ் தேசிய கூட்டமைப்பு]], [[மக்கள் விடுதலை முன்னணி]] உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன.
 
 
57.88 விழுக்காடுகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8482270.stm Sri Lanka president wins re-election - state TV], பிபிசி, சனவரி 27, 2010</ref><ref>[http://beta.thehindu.com/news/international/article95275.ece Rajapaksa registers landslide win in Sri Lanka presidential poll], த இந்து, சனவரி 27, 2010</ref>. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் 16 மாவட்டங்களில் ராஜபக்ச முன்னணி பெற்றார். பொன்சேகா 40% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னணி பெற்ற மாவட்டங்கள் அனைத்தும் தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும். ஏனைய 20 போட்டியாளர்களும் 2.0% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2010" இலிருந்து மீள்விக்கப்பட்டது