சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
| next_year = 1962
| election_date = மார்ச் 31, 1957
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை மாநில சட்டமன்றத்திற்கான]] 205 இடங்கள்
 
| image1 = [[File:Kamarajar cropped.jpeg|140px]]
வரிசை 19:
| popular_vote1 =
| percentage1 =
| swing1 =
 
| image2 = [[File:Peraringnar Anna.jpg|140px]]
வரிசை 29:
| popular_vote2 =
| percentage2 =
| swing2 =
 
| title = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|சென்னை மாநில முதல்வர்]]
வரிசை 42:
 
==தொகுதிகள்==
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 375. சென்னை மாநிலத்திலிருந்து அக்டோபர் 1, 1953 இல் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] பிரிந்து தனி மாநிலமாக உருவானது. [[கன்னடம்]] பேசப்படும் [[பெல்லாரி மாவட்டம்]] [[மைசூர்]] மாநிலத்துடன் இணைந்தது. இதனால் சென்னை சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது. நவம்பர் 1 1956 இல் [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநில மறுசீரமைப்புச் சட்டத்தினால்]] [[மலபார்]] மாவட்டம் [[கேரளா|கேரள]] மாநிலத்துடன் இணைக்கப்பட்டதால், உறுப்பினர் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. கேரளத்தின் தமிழ் பேசும் பகுதிகளான [[கன்னியாகுமரி மாவட்டம்]] மற்றும் [[செங்கோட்டை]] தாலுகா ஆகியவை சென்னை மாநிலத்தில் இணைந்தன. இதனால் உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது. இந்த 205 இடங்களுக்கே 1957 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 167 தொகுதிகளிலிருந்து இந்த 205 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 38 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 37 [[தலித்|தாழ்த்தப்பட்டவருக்கும்]] (SC) 1 [[இந்திய பழங்குடியினர்|பழங்குடியினருக்கும்]] (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள், [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்]] 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்தது.<ref name = '''"analysis'''">[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/ch01.pdf 1952 Election]</ref><ref>[http://lawmin.nic.in/legislative/election/volume%201/REPRESENTATION%20OF%20THE%20PEOPLE%20ACT,%201950.pdf The Representation of People Act, 1950]</ref><ref name =A>[http://www.assembly.tn.gov.in/history/history.htm The State Legislature - Origin and Evolution]</ref> ஒரு லட்சத்திற்கு மிகுந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref>[http://164.100.47.132/lssnew/constituent/vol4p5.pdf Constituent Assembly of India Debates Vol IV, Friday the 18th July 1947]</ref> இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப் பட்டனர்
 
* '''தனி உறுப்பினர்''' - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
வரிசை 56:
 
==முடிவுகள்==
மார்ச் 31 இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 47 சதவிகித வாக்குகள் பதிவாகின.<ref name = '''"results'''">[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref>
 
{| cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-weight: bold; font-size: x-small; font-family: verdana"
வரிசை 167:
[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்]
 
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
[[பகுப்பு:1957 தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1957" இலிருந்து மீள்விக்கப்பட்டது