"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
| next_year = 2001
| election_date = ஜுன் 24, 1996
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான]] 234 இடங்கள்
 
| image1 = [[File:Flag DMK.svg|120px]]
| leader1 = [[மு. கருணாநிதி]]
| leaders_seat1 = [[சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம் ]]
| party1 = திராவிட முன்னேற்றக் கழகம்
| alliance1 = திமுக
| party2 = அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
| alliance2 = அதிமுக
| leaders_seat2 = [[பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)|பர்கூர் ]] (தோல்வி)
| seats2 = 8
| seat_change2 = -216
| after_party = திராவிட முன்னேற்றக் கழகம்
}}
 
 
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] பதினோறாவது '''சட்டமன்றத் தேர்தல் 1996''' ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. [[திராவிட முன்னேற்றக் கழகம்]] வெற்றி பெற்று, [[மு. கருணாநிதி]] நான்காம் முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
==அரசியல் நிலவரம்==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]]-[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]] கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் தலைவி [[ஜெ. ஜெயலலிதா]] தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான [[வை. கோபால்சாமி]] (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டே [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]] (மதிமுக) என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.<ref name="bhagat">{{cite news | last= Bhagat| first= Rasheeda | title=Advantage Jayalalitha? | date=4 ஏப்ரல் 2001 | url =http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm| work =[[பிசினஸ் லைன்]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="outlook1">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=JJ & Her Technicolor Cape | date=28 May 2001 | url =http://www.outlookindia.com/article.aspx?211761| work =[[அவுட்லுக் (இதழ்)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="indiatoday1">{{cite news | last= Ram| first= Arun. | title=Fostering Ill-will| date=25 June 2001 | url =http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml| work =[[இந்தியா டுடே]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="frontline1">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Hurdles in Tamil Nadu | date= 14 August 1999 | url =http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="express1">{{cite news | last= Menon| first= Jaya| title= Vaiko’s MDMK formally snaps ties with UPA | date= 17 March 2007 | url =http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/| work =[[இந்தியன் எக்சுபிரசு]]| accessdate = 2010-01-18}}</ref>
 
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் [[சுதாகரன் திருமணம்|சுதாகரன் திருமணத்தின்]] போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமருமான]] [[நரசிம்ம ராவ்]] அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு [[ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி [[தமாக|தமிழ் மாநில காங்கிரசு]] (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.<ref name="fontline2">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Crusading Congressman | date= 15 September 2001 | url =http://www.hindu.com/fline/fl1617/16170180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai"/>
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை [[வாழப்பாடி ராமமூர்த்தி|வாழப்பாடி ராமமூர்த்தியின்]] திவாரி காங்கிரசு, மருத்துவர் [[இராமதாஸ்|ராமதாசின்]] [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் [[சோ ராமசாமி|சோ ராமசாமியின்]] முயற்சியால், திமுக –தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் [[ரஜினிகாந்த்]] இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.<ref name="hindu1">{{cite news | last= | first= | title= "Nenjukku Neethi" resumes | date= 5 May 2008 | url =http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm| work =[[தி இந்து]]| accessdate = 2010-01-21}}</ref><ref name="outlook5">{{cite news | last= Anand| first= S. | title=A Dash Of Saffron In His Broth | date=15 ஏப்ரல் 2002 | url =http://www.outlookindia.com/article.aspx?215225| work =[[அவுட்லுக் (இதழ்)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
[[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|மொடக்குறிச்சி சட்டமன்ற]] தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டனர். அரசாங்கம் தங்களுக்கு சரியான படி தண்ணீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் 1028 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் மற்ற பகுதிகளோடு நடக்கவில்லை. <ref>http://www.hinduonnet.com/2004/03/27/stories/2004032707331200.htm</ref>
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-[[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. [[பாரதீய ஜனதா கட்சி]] தனித்துப் போட்டியிட்டது. [[சுப்ரமணியன் சாமி|சுப்ரமணியம் சாமியின்]] [[ஜனதா கட்சி]] டாக்டர் [[க. கிருஷ்ணசாமி|கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]]யுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. திமுக-தாமக கூட்டணியில் [[இந்திய தேசிய லீக்]], [[பார்வார்டு ப்ளாக்|அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக்கின்]] ஒரு பிரிவு போன்ற சிறு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.<ref name="hindu3">{{cite news | last= Vimalkumar| first=R.| title= It remains backward despite having scope | date= 19 ஏப்ரல் 2006 | url =http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm| work =[[தி இந்து]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai">{{Cite book| last =Palanithurai| first = Ganapathy | title =Perception of grass root democracy and political performance| year = 1998| pages =169–180| id= {{ISBN|8175330686}}, {{ISBN|9788175330689}}| publisher = M.D. Publications | url =http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160}}</ref><ref name="hindu3">{{cite news | last= Vimalkumar| first=R.| title= It remains backward despite having scope | date= 19 ஏப்ரல் 2006 | url =http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm| work =[[தி இந்து]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="tehelka">{{cite news | last= Vinoj Kumar| first= P. C| title= Will Wit’s Warhorse Win ?| date= 18 January 2010 | url =http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp| work =[[Tehelka]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="businessline2">{{cite news | last= Dorairaj| first= S| title= Can PMK convert support base into votes in TN? | date=7 ஏப்ரல் 2009 | url =http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm| work =[[பிசினஸ் லைன்]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="fontline3">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Messages from the States | date= 21 March 1998 | url =http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
தேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு: மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.<ref name = '''"results'''">[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' ஏப்ரல் 19, 2009</ref>
{| cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-weight: bold; font-size: x-small; font-family: verdana"
! style="background-color:#FF0000; color:white"|திமுக+
[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்]
 
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
 
[[பகுப்பு:1996 தேர்தல்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750897" இருந்து மீள்விக்கப்பட்டது