"வார்சா உடன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசின் ஒப்பந்தங்கள்|இடாய்ச்சு மக்களாட...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[[File:Logo The Warsaw Pact.jpg|200px|thumb|]]
'''வார்சா உடன்பாடு''' (''Warsaw pact'') [[பொதுவுடைமை|கம்யுனிச]] கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் [[நேட்டோ]] என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக [[அல்பேனியா|அல்பேனிய மக்கள் குடியரசு]], [[பல்கேரியா|பல்கேரிய மக்கள் குடியரசு]], [[செக் குடியரசு|செகஸ்லோவாக்கிய குடியரசு]], [[கிழக்கு ஜெர்மனி|ஜெர்மானிய சனநாயக குடியரசு]], [[ஹங்கேரி|ஹங்கேரிய மக்கள் குடியரசு]], [[போலந்து|போலான்ட் மக்கள் குடியரசு]], [[ரொமேனியா|ரோமானிய மக்கள் குடியரசு]], சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.
 
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2750918" இருந்து மீள்விக்கப்பட்டது