பாரதிய ஜனசங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
| successor = [[பாரதிய ஜனதா கட்சி]]
}}
 
'''பாரதிய ஜன சங்கம்''' (அல்லது சுருக்கமாக ஜன் சங்) 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். <ref>http://janasangh.com/jsart.aspx?stid=311</ref> இது பின்னர் [[இந்தியா]]வின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான [[பாரதிய ஜனதா கட்சி]]யாக உருவெடுத்தது. 21 அக்டோபர் 1951 அன்று [[தில்லி]]யில் [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர். எஸ். எஸ்]] உடன் கலந்தாலோசித்து [[சியாமாபிரசாத் முகர்ஜி|சியாமா பிரசாத் முகர்ஜியால்]] நிறுவப்பட்டது. கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் [[தீனதயாள் உபாத்தியாயா]] தலைவரானர்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனசங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது