இராசத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Removed redirect to இராசத்தான்
அடையாளம்: Removed redirect
சி பராமரிப்பு using AWB
வரிசை 157:
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 68,548,437 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 75.13% மக்களும், நகர்புறங்களில் 24.87% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.31% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 35,550,997 ஆண்களும் மற்றும் 32,997,440 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 928 வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 519 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 66.11 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 79.19 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 52.12 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,649,504 ஆக உள்ளது. [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 28,05,948 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/state/rajasthan.html Rajasthan Population Census data 2011]</ref>
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை
60,657,103 (88.49 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 6,215,37 (9.07%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 96,430 (0.14%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 872,930 (1.27%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 622,023 (0.91%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை
12,185 (0.02 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 4,676 (0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 67,713 (0.10%) ஆகவும் உள்ளது.<ref>[http://www.census2011.co.in/census/state/rajasthan.html Rajasthan Religious Data]</ref>
 
===மொழிகள்===
வரிசை 196:
<!--Image removed due to dubious fair use rationale: Image:Bikanerskyline.jpg|[[Bikaner]]-->
<!-- Unsourced image removed: Image:Udaipurskyline.jpg|[[Udaipur, Rajasthan|Udaipur]] -->
Image:Amber Fort.jpg|[[ஆம்பர்_அரண்மனைஆம்பர் அரண்மனை|ஆம்பர்]]
Image:Alwar.JPG|[[அல்வார்]]
Image:Dargah Shareef of Khwaza Moinuddin Chishti.JPG|அஜ்மீர் தர்கா
வரிசை 204:
Image:Bada-bagh.jpg |பெரிய பூங்கா, [[ஜெய்சல்மேர்]]
Image:Turbines-thar-india.jpg |[[ஜெய்சல்மேர்]]
Image:Amber-fort.jpg|[[ஆம்பர்_அரண்மனைஆம்பர் அரண்மனை]]
Image:Jodhpur 5174663-66.jpg |[[சோத்பூர்|ஜோத்பூர்]]
Image:Mehrangarh Fort 5174627.jpg | [[சோத்பூர்|ஜோத்பூர்]]
"https://ta.wikipedia.org/wiki/இராசத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது