வட்டம் (தாலுகா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''வட்டம்''' அல்லது '''தாலுகா''' இந்தியாவின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்ட]] [[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு| வருவாய்த் துறையின்]] ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு '''வருவாய் வட்டம்''' எனப்படுகிறது. இந்த வட்டாட்சியில் [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], [[வருவாய் கிராமம்|வருவாய்க் கிராமங்களும்]] இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக [[வட்டாட்சியர்]] ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில [[மண்டல துணை வட்டாட்சியர்]]களும், [[வருவாய் ஆய்வாளர்]]களும், எழுத்தர்களும், [[கிராம நிர்வாக அலுவலர்]]களும் ,அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் [[வட்டாட்சியர்]] அலுவலகம் எனப்படுகிறது.
 
==வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்==
வரிசை 14:
 
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு: நிர்வாக அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்_(தாலுகா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது