"இங்கிலாந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன; ஜெட் உந்துகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானது.<ref>{{cite news | url=http://www.independent.co.uk/news/people/obituaries-air-commodore-sir-frank-whittle-1309015.html | title=Obituaries: Air Commodore Sir Frank Whittle | author=Golley, John | date=10 August 1996 |accessdate=2 December 2010|newspaper=The Independent | location = London}}</ref> தனிநபர் தானுந்து பயன்பாட்டால் நகர அமைப்புக்கள் மாற்றங்களைக் காணத் தொடங்கின. 1948இல் தேசிய நலச் சேவை துவங்கப் பட்டது. இதன்மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிட்சை வழங்கப்படது.<ref>{{Harvnb|Clark|1973|p=1.}}</ref><ref>{{Harvnb|Wilson|Game|2002|p=55}}.</ref>
 
இருபதாம் நூற்றாண்டில் பிற பிரித்தானியத் தீவுகளிலிருந்தும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளிலிருந்தும்]], குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தும், கணிசமான மக்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர்.<ref>{{harvnb|Gallagher|2006|pp=10–11}}.</ref> 1970களிலிருந்து தயாரிப்புத் தொழிலில் இருந்து விலகி சேவைத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.<ref name="thatcher" /> ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இங்கிலாந்தும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] பொதுவான சந்தைக் கொள்கையில் பங்கேற்கிறது. அதிகாரப் பரவல் கொள்கைகளின்படி இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal|url=http://publius.oxfordjournals.org/cgi/content/abstract/28/1/217 |title=Reforging the Union: Devolution and Constitutional Change in the United Kingdom|accessdate=4 February 2009|journal=Publius: the Journal of Federalism|volume=28|issue=1|page=217|author=Keating, Michael|authorlink=Michael Keating (political scientist)|date= 1 January 1998|ref=harv|postscript=<!--None--> }}</ref> இருப்பினும் இங்கிலாந்தும் வேல்சும் ஒரே ஆட்புலமாக விளங்குகிறது.<ref name="BBC Wales">{{cite web|url=http://www.bbc.co.uk/wales/history/sites/themes/guide/ch11_part2_coming_of_the_tudor.shtml|title=The coming of the Tudors and the Act of Union|year=2009|publisher=BBC News|work=[[BBC Wales]]|accessdate=9 September 2009}}</ref> இந்த அதிகாரப் பரவலினால் ஆங்கிலம் சார்ந்த அடையாளமும் நாட்டுப்பற்றும் வலியுறுத்தப்படுகின்றன.<ref>{{harvnb|Kenny|English|Hayton|2008|p=3}}.</ref><ref name="Ward180">{{Harvnb|Ward|2004|p=180}}.</ref> ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் பெறும் மற்ற நாடுகளுக்கு தனி நாடாளுமன்றம், அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் இங்கிலாந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடி ஆட்சியிலேயே உள்ளது. மற்றவற்றைப் போன்ற உள்நாட்டு அமைப்புகளை உருவாக்கிட ஏற்ப்பட்டஏற்பட்ட முயற்சிகள் பொது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.<ref name="refreject">{{cite news |title=Prescott's dream in tatters as North East rejects assembly |url=http://www.timesonline.co.uk/tol/news/uk/article503255.ece |work=The Times |location=London |accessdate=5 September 2009 | first=Jill | last=Sherman | coauthors=Andrew Norfolk | date=5 November 2004}}</ref>
{{Clear}}
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2751105" இருந்து மீள்விக்கப்பட்டது