புதுச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 181:
புதுவையில் சாலைப் போக்குவரத்து பெரும்பாலும் [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்]] மூலமும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமும் பூர்த்தி செய்யப்படுகிறது.
 
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்ப்பட்டமேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இது புதுவையிலிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம், காரைக்கால், நாகர்கோயில், மாகி, நெய்வேலி நகரம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நேரடி பேருந்து சேவையை வழங்குகின்றது.
 
மேலும் காரைக்காலில் இருந்த கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/புதுச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது