காங்கோத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காங்கோத் தமிழர்
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
'''கங்கோ தமிழர்''' எனப்படுவோர் [[தமிழர்|தமிழ்ப் பின்புலத்துடன்]] [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ]] நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் தற்போது ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் அலுவல் நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள்{{cn}}.சுமார் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டமேற்பட்ட தமிழர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்{{cn}}. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் காங்கோவில் வசித்து வருகிறார்கள்{{cn}}. தலைநகர் [[கின்ஷசா]]வில் மட்டுமே ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்{{cn}}. நாட்டின் முக்கிய நகரங்களான லுபம்பாஷி, கோமா மற்றும் கிசங்காணி போன்ற நகரங்களிலும் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். தலைநகர் கின்ஷாசாவில் [[காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்]] என்ற மன்றமானது இங்கிருக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக செயற்பட்டு வருகிறது .
 
== அமைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காங்கோத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது