2019 பாலாகோட் வான் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
சி Wiki tamil 100 பக்கம் 2019 பாலாகோட் விமானத் தாக்குதல் என்பதை 2019 பாலாகோட் வான் தாக்குதல் என்பதற்கு நகர்த்தினார்
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் 2019 பாலகோட் வான் தாக்குதல் என்பதை பாலகோட் வான் தாக்குதல், 2019 என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 1:
{{Merge|2019 பாலகோட் வான் தாக்குதல்}}
{{infobox military conflict
| conflict = 2019 பாலகோட் வான்தாக்குதல்
வரி 44 ⟶ 43:
| alt_text = Jammu and Kashmir locator map
}}
'''2019 பாலகோட் வான் தாக்குதல்''' (2019 Balakot airstrike) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் [[ஜெய்ஸ்-இ-முகமது]] இயக்கத் தீவிரவாதிகளால், [[2019 புல்வாமா தாக்குதல்|புல்வாமா தாக்குதலில்]], 14 பிப்ரவரி 2019 அன்று 40 [[மத்திய சேமக் காவல் படை|மத்திய சேமக் காவல் படையினர்]] உயிர் நீத்தனர். எனவே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்க முகாம்களை அழிக்கும் நோக்கத்துடன், 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் [[இந்திய வான்படை|இந்திய விமானப் படையின்]] 12 [[மிராஜ் 2000]] போர் விமானங்கள், [[ஜம்மு காஷ்மீர்|காஷ்மீரில்]] உள்ள [[கட்டுப்பாட்டு கோடு| கட்டுப்பாட்டு கோட்டைத்]] தாண்டி, [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா]] மாகாணத்தின் [[பாலகோட்]] மற்றும் [[முசாஃபராபாத்]] நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கி அழித்தனர்.<ref>[https://tamil.thehindu.com/india/article26378304.ece?utm_source=taboola இந்திய விமானப்படை 21 நிமிடங்களில் நடத்தி முடித்த சாகசம்- 10 முக்கிய தகவல்கள்]</ref>
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி, ஊடக அறிக்கையின்படி, [[இந்திய விமானப்படை|இந்திய விமானப்படைக் குழுவின்]] பன்னிரண்டு மிரேஜ் 2000 விமானங்கள் [[கட்டுப்பாட்டு கோடு|கட்டுப்பாட்டுக் கோட்டினைக்]] கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.<ref name="TheHindu26Feb">{{cite news |title=IAF strike across LoC: We have no information, says Defence Ministry |url=https://www.thehindu.com/news/national/iaf-jets-hit-terrorist-camp-across-loc-iaf-sources/article26371599.ece |accessdate=26 February 2019 |work=The Hindu |date=26 February 2019 |language=en-IN}}</ref><ref name="BBC_scramble">{{cite news |title=Pakistan scrambles jets over 'India violation' |url=https://www.bbc.com/news/world-asia-47366718 |accessdate=26 February 2019 |work=BBC |date=26 February 2019}}</ref> இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் 2019ல் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் நடத்தியது.<ref>https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010</ref>
 
==புல்வாமா தாக்குதல்==
இத்தாக்குதலில் [[பாலகோட்]] நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது. <ref>{{cite news |title=IAF jets strike and destroy Jaish camp across LoC, 200 killed: Sources |url=https://www.hindustantimes.com/india-news/pakistan-army-says-indian-jets-intruded-airspace/story-AuuwxJVTByKuxoJlr0cAQP.html |accessdate=26 February 2019 |date=26 February 2019 |language=en}}</ref><ref name=":0">{{Cite web|url=https://www.ndtv.com/india-news/india-struck-biggest-training-camp-of-jaish-in-balakot-large-number-of-terrorists-eliminated-governm-1999390|title=India Hits Main Jaish Camp In Balakot, "Non-Military" Strike: Government|website=NDTV.com|access-date=2019-02-26}}</ref><ref>{{Cite web|url=https://www.news.com.au/world/india-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers/news-story/75c2b876e4088cc0be9c1ade83847010|title=Indian jets bomb targets within Pakistan|website=www.news.com.au|access-date=2019-02-26}}</ref> <ref>[https://tamil.thehindu.com/india/article26372494.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read பாலாகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர்]</ref>
[[இந்தியா]]வின், [[சம்மு காசுமீர்]], [[புல்வாமா மாவட்டம்|புல்வாமா மாவட்ட]] [[அவந்திபோரா]] பகுதியில் [[ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை]]யில், [[மத்திய சேமக் காவல் படை]]யினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதலில் <ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/37-crpf-jawans-martyred-in-ied-blast-in-jks-pulwama/articleshow/67992189.cms|title=Jaish terrorists attack CRPF convoy in Kashmir, kill at least 49 personnel|last=|first=|date=2019-02-15|website=The Times of India|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-02-15}}</ref> ] 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.<ref name=":3">{{Cite web|url=https://www.bbc.com/news/world-asia-india-47249133|title=Pulwama attack: India will 'completely isolate' Pakistan|date=16 February 2019|website=BBC|language=en|access-date=16 February 2019}}</ref> இத்தாக்குதலுக்கு [[ஜெய்ஸ்-இ-முகமது|ஜெய்சு-இ-முகமது]] என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
 
==இந்தியாவின் பதிலடி==
பாகிஸ்தானின் அறிக்கைகளின் படி, இந்தியாவின் போர் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டது எனக் கூறுகிறது. இந்தியப் போர் விமானாங்களின் தாக்குதல்களால் தங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றும் கூறுகிறது.<ref>{{cite news |title=Indian aircraft violate LoC, scramble back after PAF's timely response: ISPR |url=https://www.dawn.com/news/1466038/indian-aircraft-violate-loc-scramble-back-after-pafs-timely-response-ispr |accessdate=26 February 2019 |work=Dawn |date=26 February 2019 |language=en}}</ref><ref name="reuters">{{cite news |title=India says carried out air strike on 'terror camps' inside Pakistan |url=https://www.reuters.com/article/us-india-kashmir-pakistan/pakistan-says-indian-aircraft-released-a-payload-after-crossing-frontier-no-casualties-idUSKCN1QF07B |accessdate=26 February 2019 |work=Reuters |date=26 February 2019 |language=en}}</ref>
இத்தாக்குதலுக்கு பதிலடியாக 26 பெப்ரவரி 2019 அன்று இந்திய இராணுவம் பயங்கரவாத அமைப்பான [[ஜெய்ஸ்-இ-முகமது|ஜெய்சு-இ-முகமது]]வின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.[[இந்திய விமானப்படை|இந்திய விமானப்படைக் குழுவின்]] பன்னிரண்டு மிரேஜ் 2000 விமானங்கள் [[கட்டுப்பாட்டு கோடு|கட்டுப்பாட்டுக் கோட்டினைக்]] கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 200-300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.<ref>https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010</ref>
 
== இதனையும் காண்க ==
==*[[2019 புல்வாமா தாக்குதல்==]]
*[[யூரி|2016 ஊரித் தாக்குதல்]]
* [[பாலகோட்]]
 
== அடிக்குறிப்புகள் ==
{{notelist}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist|30em}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [https://www.bbc.com/tamil/india-47367232 இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?]
 
[[பகுப்பு:2019 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/2019_பாலாகோட்_வான்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது