சந்தியா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
== திரைப்படவாழ்க்கையும் ,சொந்த வாழ்க்கையும் ==
 
காதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் [[கோபிகா]] ஆவார். இப்படம் குறுகிய கால படம் என்பதால் புதுமுக நடிகையான [[சந்தியா]] அறிமுகம் ஆகி இப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்த [[டிஷ்யூம்]] படத்தில் [[ஜீவா]]வுடன் இணைந்து நடித்தார். 2017 வரை நாற்பதுக்கு மேற்ப்பட்டமேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[சென்னை]]யை சேர்ந்த கம்பியூட்டர் துறையில் வேலை பார்க்கும் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். இவர்களது திருமணமானது குருவாயூர் கோவிலில் டிசம்பர் 6, 2015 இல் நடைபெற்றது. அப்போது [[சென்னை]]யில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு
அளித்தார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/சந்தியா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது