ஈச்ச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 13:
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L]]) Roxb., 1832
|}}
'''ஈச்ச மரம்''' அல்லது '''ஈச்சை மரம்''' ({{audio|Ta-ஈச்ச மரம்.ogg|ஒலிப்பு}}) (Phoenix sylvestris (''sylvestris'' - Latin, of the forest), '''silver date palm''', '''sugar date palm'''  அல்லது '''wild date palm'''<ref name=GRIN>{{GRIN | accessdate = 10 January 2017 }}</ref>)  என்பது [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவர இனத்தைச்]] சேர்ந்த ஒரு  [[பனைக்குடும்பம் (தாவரவியல்)|பனைக் குடும்பத்]] தாவரமாகும். இவை  பெரும்பாலும் தெற்கு [[பாக்கித்தான்]], [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[பூட்டான்]], [[மியான்மர்]], [[வங்காளதேசம்|வங்கதேசம்]] ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேலும்  [[மொரிசியசு]], சாகோஸ் அரிப்பிளாகோ, [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[லீவர்டு தீவுகள்]] ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://apps.kew.org/wcsp/namedetail.do?name_id=152708 Kew World Checklist of Selected Plant Families, ''Phoenix sylvestris'']</ref>
இவை  1300 மீட்ர்  உயரம்வரை  சமவெளிகளில்  வளரக்கூடியவை.  இதன் [[பழம்|பழங்கள்]] மூலமாக ஒயின், ஜெல்லி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.  இந்த  மரங்களிள்  இருந்து [[கள்]], [[பதநீர்]] ஆகியவை [[இந்தியா]], [[வங்கதேசம்]] ஆகிய நாடுகளில் இறக்கப்படுகின்றன. [[வெல்லம்|வெல்லமும்]] தயாரிக்கப்படுகின்றன. <span class="cx-segment" data-segmentid="108"></span>இதன் ஓலைகளைக் கொண்டு பை, பாய், துடப்பம் ஆகியவை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இயல்பாக காணப்படும் இம்மரம் தோற்றத்தில் பேரீச்ச மரத்தை ஒத்தது. இம்மரங்களில் ஆண் மரங்கள், பெண் மரங்கள் என உண்டு பெண் மரங்களில் மட்டும் பழங்கள் உருவாகும், ஆண் மரங்களில் பழங்கள் உண்டாகாது.
இந்த மரத்தை இலங்கையில் உள்ள [[சிங்கள மக்கள்]] வால் இந்தி (wal Indi", "val Indi",(වල්ඉංදි ) என அழைக்கின்றனர். <span class="cx-segment" data-segmentid="115"></span><span class="cx-segment" data-segmentid="116"></span>
"https://ta.wikipedia.org/wiki/ஈச்ச_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது