அகஸ்ட்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
 
{{main|நிகோலசு தமாசுகசு}}
இவர் சங்ககால தமிழகத்தோடு வைத்திருந்த வணிக தொடர்பினை தமிழகத்தில் கிடைத்த இவரது நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சங்க இலக்கியத்திலும் [[யவனர்]] என்ற சொல் இவர்களையும் குறிப்பதாக உள்ளது. [[நிகோலசு தமாசுகசு]] என்பவர் இந்த அகஸ்ட்டஸ் கால [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] வரலாற்றியல் மற்றும் [[தத்துவவியல்]] அறிஞர்களில் ஒருவர். இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்ப்பட்டமேற்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.<ref>[[Athenaeus]], [http://www.attalus.org/old/athenaeus6c.html#249 vi. 249].</ref> ஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் [[பாண்டியர்]] சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம் ஆண்டில் இந்த அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை [[நிகோலசு தமாசுகசு]] அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார்.
 
{{Infobox military conflict|conflict=உரோம் குடியரசின் இறுதி யுத்தம்|date=கி மு 32 ல் ஒரு வசந்த காலம்|place=உரோம் கிரீஸ் மற்றும் எகிப்தஸ்|territory=[[உரோம்]] மற்றும் [[எகிப்து|எகிப்தை]] இணைக்கின்றது|result=ஆக்டேவியனின் வெற்றி உறுதியானது *[[உரோம்]] ஆக்டேவியனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது *ஆக்டேவியன், அகஸ்டஸ் ஆனது|combatant1=உரோமக் குடியரசு (ஆக்டேவியனின் விசுவாசிகளாக மாறியது)|combatant2=மார்க் ஆண்டனியின் விசுவாசிகள்|commander1=அகஸ்டஸ்|commander2=மார்க் ஆண்டனி {{KIA}} <br/> [[கிளியோபாட்ரா|கிளியோபாட்ராVII]]{{KIA}}|strength1=198,000உரோம் படைகள் <ref>[http://www.globalsecurity.org/military/intro/legion.htm Roman Legions]</ref> <br/> 260 [[உரோம்]] போர்க் கப்பல்கள்|strength2=193,000 உரோமன் மற்றும் எகிப்திய படைவீரர்கள் <ref>[http://www.webcitation.org/query?url=http://www.geocities.com/TheTropics/Shores/7037/cleo.htm&date=2009-10-25+11:22:50 Cleopatra]</ref> <br/> உரோமன் மற்றும் எகிப்திய போர்க் கப்பல்கள்|casualties1=தெரியவில்லை|casualties2=தெரியவில்லை <br/> ஆன்டனியோவின் அனைத்து [[உரோமன்|உரோமன் படைகளும்]] ஆக்டேவியனுக்கு விசுவாசமாக மாறிவிட்டன அல்லது அவ்ருடைய படைகள் பிணையக்கைதிகளாக ஆக்கப்பட்டன.|notes=}}
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்ட்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது