சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
==தாலீயின் அருங்காட்சியகங்கள் மற்றும் நிரந்தர காட்சிக்கூடங்கள்==
 
[[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] உள்ள கடலோனியாவில் தாலீ திரையரங்கு மற்றும் அருங்காட்சியகததில் தாலீயின் மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [[புளோரிடா|புளோரிடாவின்]] [[செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்|புனித பீட்டர்ஸ்பெர்க்கில்]] அமைந்துள்ள பெருந்தொழிலதிபர்களான ரெனால்டு மற்றும் எலீனார் மோர்சுச்குச் சொந்தமான தாலீ அருங்காட்சியகத்தில் 7 தலைசிறந்த படைப்புகள் உள்ளிட்ட 1500 க்கும் மேற்ப்பட்டமேற்பட்ட தாலீயின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாட்ரிட்டில் உள்ள ரெயினா சோபியா (Reina Sofia Museum) அருங்காட்சியகத்திலும், கலிபோர்னியாவின் காபிஸ்ட்ரானோ வில் உள்ள சால்வதோர் தாலீ காட்சியகத்திலும் பிரான்சு நாட்டின் [[பாரிசு]] நகரத்தில் Espace Dalí என்ற பெயரிலும், [[இங்கிலாந்து]] நாட்டின் லண்டன் நகரத்தில் தாலீ உலகம் (Dalí Universe) என்ற பெயரிலும் தாலீயின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
[[நியூ யோர்க்]] நகரத்தின் ரைக்கர்சு தீவிலுள்ள சிறைச்சாலையில் ''சிலுவையில் அரைதல்'' ( Crucifixion) எனும் ஓவியம் தாலீயால் 1965 ல் தானமாக அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியம் சிறைச்சாலையின் உணவு உண்ணும் கூடத்தில் 16 ஆண்டுகளாக தொங்கவிடப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாப்பு கருதி அந்த ஓவியம் சிறைச்சாலையின் முகவாயில் அறைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் 2003 ஆம் ஆண்டு அது திருடப்பட்டு இன்னும் மீட்கப்படாமல் உள்ளது.
வரிசை 103:
==Gallery==
<!-- NOTE TO EDITORS: Reproduction rights to Dali images are tightly controlled by his estate. Images of Dali's work may only be used in Wikipedia subject to certain restrictions, which should be understood before adding them to this article. The scarcity of images of Dali's art in this article is largely due to these restrictions. -->
<gallery mode="packed">
File:Dalí. Gala.JPG|''காலாவின் சன்னல்'' (1933), [[Marbella]]
File:Salvador Dali The Rainbow 1972.jpg|''வானவில்'' (1972), [[M.T. Abraham Foundation]]
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது