அடையாளம் காட்டாத பயனர்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
|||
இங்கு செப்புக் கம்பிகள் போன்ற [[மாழை]]க் கம்பிகளுக்கு மாறாக [[கண்ணாடியிழை]]கள் பயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் [[குறிகை]]கள் (''signals'') இதனுள் பயணிக்கும் பொழுது அதன் [[ஆற்றல்]] குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை [[மின்காந்த விளைவு]]கள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோவையாக சேர்த்து இவைகளை ஒரு ஒளியுருவுவை (பிம்பத்தை) கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், எடுத்துக்காட்டாக, [[ஒளியிழை உணரி]]கள் மற்றும் இழைச் [[சீரொளி]]கள்.
ஒளியிழைகள், [[முழு அக எதிரொளிப்பு]] கொண்டதான [[உள்ளகம்]] என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் [[அலைநடத்தி]]களாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் [[ஒளி பரவல்|ஒளி பரவும்]] முறை பொருத்து அதை [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் என்றும், [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் என்றும் கூறலாம். [[பன்முக பரவல் ஒளியிழை]]கள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. [[ஒருமுக பரவல் ஒளியிழை]]கள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு
ஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு [[மின்பாய்வு|மின்பாய்வினால்]] அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி [[வட இணைப்பி]]கள் பயன்படுத்துவர்.
|