மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம்-லெனினியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
'''A Dictionary of Scientific Communism''' எனும் புத்தகத்தில் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது :-
<blockquote>
மக்கள் ஜனநாயகம் என்பது ஐரோப்ப மற்றும் ஆசிய நாடுகளில் 1940-ல் ஏற்ப்பட்டஏற்பட்ட பிரபல ஜனநாயக புரட்சி மூலம் நிறுவப்பட்டது. ஏகாதிபத்தியம் வலுவிழந்த நிலையில், சோசலிசத்தை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்ட சமயத்தில் இந்த கருத்து பரவ ஆரம்பித்தது. சோசலிச மாறுபாடு ஒவ்வொறு நாடுகளின் சூழ்நிலைக்கேர்ப்ப அமைக்கப்பட்டதனால், மக்கள் ஜனநாயகமும் அதுபோலவே அமைந்தது.
சோவியத் ஒன்றியத்தைப் போல் அல்லாமல், மக்கள் ஜனநாயக ஆட்சி மூலம், பலகட்சி ஆட்சி நடைபெற்றது. முதன்மை பொறுப்பு கம்யூனிஸ்டுகளாலும், உழைப்பாளர் கட்சிகளாலும் வகிக்கப்பட்டது.
</blockquote>