புவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 877:
[[படிமம்:Earth Moon Scale.jpg|thumbnail|center|800px|புவி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் அளவீட்டு மாதிரி]]
 
சந்திரனின் தோற்றம் பற்றிய உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[பெருந்தாக்க கொள்கை|பெருந்தாக்க விதியின்படி]] (giant impact), செவ்வாயின் அளவை ஒத்த [[தேயியா]] (Theia) எனப்படும் [[மாதிரி கோள்|மாதிரி கோளும்]] ஆதிகால பூமியும் மோதிக்கொண்டதனால் ஏற்ப்பட்டதுஏற்பட்டது. இந்தக் கூற்றின்படி (மற்றவைகளுடன்) சந்திரனில், பூமியை ஒப்பிடுகையில் குறைந்த அளவு இரும்பு மற்றும் ஆவியாகக்கூடிய தனிமங்கள் இருப்பதும் மற்றும் அதனுடைய கட்டமைப்பு ஏறக்குறைய பூமியின் மேலோட்டை ஒத்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.<ref>{{cite journal
| last = R. Canup and E. Asphaug
| title = Origin of the Moon in a giant impact near the end of the Earth's formation
"https://ta.wikipedia.org/wiki/புவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது