கருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
கருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) <ref>Surface Area—{{cite web|title=Black Sea Geography |work=University of Delaware College of Marine Studies |url=http://www.ocean.udel.edu/blacksea/geography/index.html|year=2003|accessdate=December 23, 2013}}</ref> அதிகபட்ச ஆழம்,<ref>Maximum Depth—{{cite web|title=Europa – Gateway of the European Union Website|work=Environment and Enlargement – The Black Sea: Facts and Figures |url=http://ec.europa.eu/environment/enlarg/blackseafactsfigures_en.htm}}</ref> மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [<ref>{{cite web |title=Unexpected changes in the oxic/anoxic interface in the Black Sea |work=Nature Publishing Group |url=http://www.nature.com/nature/journal/v338/n6214/abs/338411a0.html|date=March 30, 1989|accessdate=December 23, 2013}}</ref> கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.
 
கடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளதுஏற்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக [[கடல்]] அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு [[ஏரி]]யாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், [[நடுநிலக் கடல்|மத்தியதரைக்கடல்]] பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
 
[[படிமம்:Black Sea Coast of Batumi, Georgia (Europe).jpg|thumb|250px|பாதுமி [[சியார்சியா (நாடு)|ஜார்ஜியாவில்]] கருங்கடல்.]]
"https://ta.wikipedia.org/wiki/கருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது