ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 51:
தாவரங்களில் குறு ஆர்.என்.எ , தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA) மிக நேர்த்தியான (perfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், முழுமையான மரபணு வெளிப்படுத்தலை கட்டுக்குள் கொண்டுவருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு முழுமையான அழிவு ஆர்.என்.எ அளவில் முடிக்கப்படும் (post-transcription level).
 
விலங்குகளில் குறு ஆர்.என்.எ, தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA at 3' UTR) மிக குறைவான (imperfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், இவைகள் குறிபிட்ட மரபணுவின் (target mRNA) புரத சேர்க்கையேய் உற்பத்தியெய் தடுக்குகின்றன (blocking the protein translation). இவ்வழியாக குறு ஆர்.என்.எ அளவுகளில் (ஏற்றமோ அல்லது இறக்கமோ) சிறிய அளவுகளில் மாற்றம் ஏற்ப்பட்டாலும்ஏற்பட்டாலும், ஒரு மரபணு அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இடர்வுகள் ஏற்படுகின்றன.
 
== ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையின் செயலாக்கம்- RISC Activation and Mechanisms ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது