கே. ஆர். கௌரி அம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
1952 மற்றும் 1954 ஆண்டுகளில் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூர் சட்டப் பேரவை உறுப்பினராக]] தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 இல் [[எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்|ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாட்]]டின் கேரள அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். அதே ஆண்டில் கேரளாவின் மற்றொரு முக்கிய அரசியல்வாதியும் அமைச்சருமாக இருந்த [[டி. வி. தாமஸ்|டி. வி. தாமசை]] மணந்தார். மார்ச் 1967 முதல் அக்டோபர் 1969 வரை மீண்டும் ஆட்சி அமைத்த ஈ. எம். எஸ் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இவரது முக்கியமான அரசியல் சாதனைகளில் ''கேரள நிலச் சீர்திருத்தம்'' ஒன்றாகும்.
 
1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது கௌரி அம்மா புதிதாகத் தொடங்கப்பட்ட [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன்]] இணைந்தார். ஆனால் அவரது கணவர் பழைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார்.<ref name="frontline" /> இதனால் இருவருக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்ப்பட்டுஏற்பட்டு இருவரும் வாழ்க்கையில் பிரிய நேரிட்டது.
 
சனவரி 1980 முதல் அக்டோபர் 1981 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்தார். 1987 தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல் அமைச்சருக்கான வேட்பாளராக முன்னிருத்தப்பட்டாலும், தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற பின்னர் முதலமைச்சராக்கப்படாமல் அவருக்கு அமைச்சர் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._கௌரி_அம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது