1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
}}
 
'''1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து''' (''1930 Air Union Farman Goliath crash'') எனும் இவ்[[வானூர்தி]] விபத்து, [[1930]], [[பிப்ரவரி]] 10-ம் நாள் ஏற்ப்பட்டதுஏற்பட்டது. 'எயார் யூனியன்' (''Air Union'') நிறுனத்தின் கீழ் இயங்கிவந்த 'பார்மேன் எப்.63 கோலியாத்' (''Farman F.63 Goliath'') வகையைச் சேர்ந்த இந்த [[வானூர்தி]], வால் பகுதியின் கட்டமைப்பு பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்த அதே வேளையில் தரையிறக்க முயன்றபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[தென்கிழக்கு]] பிராந்தியத்தில் அமைந்துள்ள மார்டன் வானூர்தி தளத்தில் (''Marden Airfield'') நிகழ்ந்த இவ்விபத்தில், 2-பேர் பலியானார்கள், 4-பேர்கள் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.<ref>{{cite web |url=https://aviation-safety.net/database/record.php?id=19300210-0 |title=Accident description |publisher=aviation-safety.net (ஆங்கிலம்) |date= © 1996-2016 |accessdate=2016-07-31}}</ref>
 
== சான்றாதாரங்கள் ==