எருது (சீன சோதிடம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
 
 
== பெயர்க்காரனம் ==
== பெயர்க்காரணம் ==
 
ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளிடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக [[கடவுள்]] ஒரு ஆற்றை கடக்கும் போட்டி வைத்தார். இதில் [[எலி]] தந்திரமாக எருதின் முதுகில் மறைந்து கொண்டு சவாரி செய்தது. ஆற்றின் மறு கரையை [[எருது]] அடைந்ததும், அதர்க்கு முன்பாகவே எலி கரையில் குதித்து வெற்றி பெற்றது. இதனால் எருது இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டு, இரண்டாவது வருடச்சின்னமானது.
 
எருது சீன சோதிடத்தின் இரண்டாவது குறியாக வந்ததன் காரனமாககாரணமாக, [[சீனா]]வில் கூறப்படும் கதை இது.
 
== இயல்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எருது_(சீன_சோதிடம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது