குதிரை (சீன சோதிடம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
 
== பெயர்க்காரனம் ==
 
== பெயர்க்காரணம் ==
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக [[கடவுள்]] ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். போட்டியின் தொடக்கத்தில் [[எலி]], [[எருது]], [[புலி]], [[முயல்]], [[டிராகன்]] ஆகியவற்றை தொடர்ந்து [[குதிரை]] ஆறாவதாக வந்தது. இறுதியில் கரையை நெருங்கும் நேரத்தில் இதன் குழம்பில் இருந்து [[பாம்பு]] ஒன்று வெளிப்பட்டது. இதனால் குதிரை பயந்து சற்று பின்வாங்கிய நேரத்தில், பாம்பு முந்திக்கொண்டு ஆறாவதாக கரையை அடைந்தது. ஏழாவதாக கரையை அடைந்த குதிரையை கடவுள் ஏழாவது வருடக்குறியாக அறிவித்தார்.
 
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டதுஏற்பட்டது. இதற்க்குஇதற்கு தீர்வாக [[கடவுள்]] ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். போட்டியின் தொடக்கத்தில் [[எலி]], [[எருது]], [[புலி]], [[முயல்]], [[டிராகன்]] ஆகியவற்றை தொடர்ந்து [[குதிரை]] ஆறாவதாக வந்தது. இறுதியில் கரையை நெருங்கும் நேரத்தில் இதன் குழம்பில் இருந்து [[பாம்பு]] ஒன்று வெளிப்பட்டது. இதனால் குதிரை பயந்து சற்று பின்வாங்கிய நேரத்தில், பாம்பு முந்திக்கொண்டு ஆறாவதாக கரையை அடைந்தது. ஏழாவதாக கரையை அடைந்த குதிரையை கடவுள் ஏழாவது வருடக்குறியாக அறிவித்தார்.
 
குதிரை ஏழாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, [[சீனா]]வில் கூறப்படும் கதை இது.
"https://ta.wikipedia.org/wiki/குதிரை_(சீன_சோதிடம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது