நா. சந்திரபாபு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 43:
 
== ஆட்சி ==
1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக [[என். டி. ராமராவ்]] அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த பாஸ்கர் ராவ் அரசியல் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்ப்பட்டதுஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செய்தார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மீண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு மீண்டும் சதிசெய்து அவரைத் தூக்கியெரிந்துவிட்டு இவர் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2014 ஆம் ஆண்டின் சூன் இரண்டாம் நாளில் ஆந்திரா இரண்டாக பிரிந்து [[தெலுங்கானா]], சீமாந்திரா என பிரிந்த போது, 175 தொகுதிகளில் 102 தொகுதிகளை வென்று [[ஆந்திரப் பிரதேசம்|சீமாந்திராவின்]] முதல்வராக பதவியேற்றார்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/article6098766.ece சந்திரபாபு நாயுடு]</ref>
 
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 175 சட்டமன்ற தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று, ஆட்சியை பறிகொடுத்தார்.<ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48414740|title=சந்திரபாபு நாயுடுவை நம்பாமல் ஜெகன் மோகனை ஆதரித்த ஆந்திர மக்கள் - பின்னணியும் காரணமும்}} பிபிசி தமிழ் (மே 26, 2019)</ref>
"https://ta.wikipedia.org/wiki/நா._சந்திரபாபு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது