ஜேம்ஸ் ஜோய்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
அவரது தந்தை மற்றும் தந்தை வழி தாத்தா இருவரும் செல்வந்த குடும்பங்களில் திருமணம் செய்தனர். குடும்பத்தின் மூதாதையர் கன்னமெராவில் இருந்து வந்த சேன் மோர் சீயாகே (1680) ஆவர்.<ref name="seoige">{{cite news |url=https://www.nytimes.com/books/first/j/jackson-joyce.html |title=John Stanislaus Joyce: the voluminous life and genius of James Joyce's father |last=Jackson |first=John Wyse |authorlink= |last2=Costello |first2=Peter |authorlink2=Peter Costello (author) |date=July 1998 |work=excerpt appearing in ''[[The New York Times]]'' |publisher=St. Martin's Press |location=New York |at=ch.1 "Ancestral Joyces" |format=book excerpt |isbn=9780312185992 |oclc=38354272 |accessdate=25 September 2012 |quote=To find the missing link in the chain it is necessary to turn south to County Kerry. Some time about 1680, William FitzMaurice, 19th of the Lords of Kerry ... required a new steward for the household at his family seat at Lixnaw on the Brick river, a few miles south-west of [[Listowel]] in the Barony of Clanmaurice in North Kerry. He found Seán Mór Seoighe (Big John Joyce) ... Seán Mór Seoige came from Connemara, most likely from in or near the Irish-speaking Joyce Country itself, in that wild area south of Westport, County Mayo. }}</ref>
 
1887 ஆம் ஆண்டில், அவரது தந்தை டப்ளின் கார்ப்பரேஷனால் மதிப்பிடப்பட்டது. குடும்பம் பின்னர் டப்ளினில் இருந்து 12 மைல் (19 கிமீ) பிரெயில் நகரின் நாகரீகமான சிறு நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் ஜோய்ஸ் ஒரு நாயால் தாக்கப்பட்டார். அதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதும் நாய் பயத்திற்கு (cynophobia) வழிவகுத்தது. அவர் இடி மின்னல் கண்டு பீதியடையும் அஸ்ட்ராபொபியாவில் (astraphobia) பாதிக்கப்பட்டார். ஒரு மூடநம்பிக்கை உடைய அத்தையால் இடி என்பது கடவுளுடைய கோபத்திற்கான ஓர் அறிகுறி என கூறப்பட்டதால் இப்பயம் ஏற்ப்பட்டதுஏற்பட்டது <ref>"'Why are you so afraid of thunder?' asked [Arthur] Power, 'your children don't mind it.' 'Ah,' said Joyce contemptuously, 'they have no religion.' Joyce's fears were part of his identity, and he had no wish, even if he had had the power, to slough any of them off." (Ellmann (1982), p. 514, citing Power, ''From an Old Waterford House'' (London, n.d.), p. 71</ref>.
 
1891 இல் சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னலின் மரணத்தின் மீது ஜோய்ஸ் ஒரு கவிதையை எழுதினார். அவரது தந்தை கத்தோலிக்க தேவாலயத்தில் பர்னால் நடத்தப்பட்ட விதம், ஐரிஷ் ஹோம் ரூல் கட்சி மற்றும் பிரிட்டிஷ் லிபரல் கட்சி ஆகியவற்றின் அயர்லாந்திற்கான குடியாட்சியை பாதுகாப்பதில் தோல்வி ஆகியவற்றால் கோபமடைந்தார் . ஐரிஷ் கட்சி தலைமைப் பதவியிலிருந்து பார்னெல் நீக்கப்பட்டார். ஆனால் வத்திக்கான் பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் குடியாட்சியைத் தடுக்க கூட்டு வைத்த விவகாரம் இளம் ஜோய்ஸிற்கு ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.<ref>In Search of Ireland's Heroes: [[Carmel McCaffrey]] pp 279–286</ref> மூத்த ஜாய்ஸ் கவிதையை அச்சிட்டு வத்திக்கான் நூலகத்திற்கு ஒரு பகுதியை அனுப்பினார். அதே ஆண்டு நவம்பரில் ஜேம்ஸ் ஜோய்ஸ் ஸ்டூப்ஸ் 'கெஜட் (திவால்நிலை வெளியீட்டாளர்) இல் பணிபுரிந்தார் பின்னர் வேலையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டார். 1893 ஆம் ஆண்டில், ஜான் ஜாய்ஸ் ஒரு ஓய்வூதியத்துடன் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவரது குடும்பத்தின் சரிவுக்கும் வறுமையில் தள்ளப்பட்டதற்கும் முக்கியமாக அவரது குடிப்பழக்கம் மற்றும் நிதி மோசடி காரணமாக ஏற்பட்டது.<ref>Ellmann (1982), pp. 32–34.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ஜோய்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது