பிரியாத வரம் வேண்டும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 37:
 
== படத்தயாரிப்புச் செய்திகள் ==
1999இல் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிப்பெற்ற நிறம் படத்தினைத் தொடர்ந்து அப்படத்தினை தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலம் அப்படத்தின் இயக்குனர் [[கமல் (இயக்குனர்)|கமல்]] தமிழில் அறிமுகம் ஆவதென முடிவு செய்தார். அவர் [[பிரசாந்த்|பிரசாந்தை]] கதையின் நாயகனாகவும்,மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த [[ஷாலினி|ஷாலினியே]] தமிழிலும் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் நிறம் படத்தின் வெற்றிவிழாவின் போது மேடையில் அறிவித்தனர். [[சினேகா]] மற்றும் கிருஷ்ணா இரண்டாவது நாயகன், நாயகியாக நடிக்க தேர்வாகினர்.{{cn}}முதலில் நடிகை [[குஷ்பூ|குஷ்பூவும்]] ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. [[சினேகா]] நடிக்க இருந்த கதாபாத்திரத்தை நிறம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஜோமோல் தமிழிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.{{cn}}மேலும் [[குஷ்பூ]]வும் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டது. தயாரிப்பாளரின் பணப்பிரச்சனைக் காரணமாக இத்திரைப்படம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்ப்பட்டதுஏற்பட்டது.அத்தாமதம் காரணமாக படத்தின் நாயகன் [[பிரசாந்த்]] வேறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நாயகி [[ஷாலினி]] இப்படத்திற்க்கு கொடுத்த தேதிகள் வீணடிக்கப்பட்டது.{{cn}}இந்நிலையில் [[ஷாலினி|ஷாலினிக்கும்]] நடிகர் [[அஜித்குமார்|அஜித்குமார்க்கும்]] திருமணம் நடக்கவிருந்ததால் [[ஷாலினி]] திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்தார்.{{cn}}இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்ததால் மலையாள படத்தில் [[ஷாலினி]] நடித்த காட்சிகளை இத்திரைப்படத்தில் உபயோகித்து அக்டோபர் 2000 ஆம் ஆண்டு படத்தை வெளியிடுவது என முடிவெடுத்தனர்.ஆனால் [[ஷாலினி]] இப்படத்தைத் தனதுக் கடைசிப் படமாக நடித்துக் கொடுப்பதென முடிவெடுத்தார்.
 
அதன்படி படத்திற்கு பிரியாத வரம் வேண்டும் என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிரியாத_வரம்_வேண்டும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது