லூ சுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
== படிப்பு ==
ஜியான்க்ணன் கடற்ப்படைகடற்படை கல்லூரியில் (1898-99) பயின்ற லு ஹ்சுன்,பின்பு ஜியான்க்ணன் ராணுவ கல்லூரியின் , சுரங்கம் மற்றும் ரயில்வே பள்ளிக்கு மாற்றப்பட்டார். இங்கு தான் மேற்கத்திய மொழிகளின் அறிமுகம் லு ஹ்சுன்க்கு கிட்டியது; சில மொழிமாற்றப்பட்ட புத்தகங்கள் படித்தார்,சில ஜெர்மானிய மற்றும் ஆங்கில புத்தகங்கள்.
 
1902-ஆம் ஆண்டு க்விந்க் அரசின் ஊக்கத்தொகையில் ஜப்பான் சென்றார்.ஜப்பானிய பல்கலைகழகத்துக்கு சேரும் சீன மாணவர்களுக்கான மொழி கல்வி அளிக்கும் ''கொபுன் ககுஇன்'' என்ற இடத்தில் சேர்ந்தார். இங்கு தான் அவரது பழைய கட்டுரைகள் எழுதப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/லூ_சுன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது