புத்ராஜெயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் செய்தோம்
சி புத்ராஜாயா சின்னம் & அடையாளம்
வரிசை 2:
 
புத்ராஜாயா எனும் பெயர் மலேசிய நாட்டின் முதல் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்]] அவர்ககளை நினைவுகூறும் வகையில் தேர்ந்தெடுக்குக்கப்பட்டது. ‘புத்ரா’ என்னும் சொல் சமஸ்கிரத மொழியில் அரசு புத்திரர் என பொருள் படும். ‘ஜாயா’ எனும் சொல் வெற்றியை குறிக்கின்றது.
[[படிமம்:புத்ராஜாயா.jpg|alt=Putrajaya signage |thumb|புத்ராஜாயா அடையாளம் ]]
 
==வரலாறு==
வரி 9 ⟶ 10:
 
பின்னர் மலேசியாவின் நான்காவது பிரதமரான மகாதீர் பின் முகமது அவர்கள், நெரிசலான கோலாலும்பூர் மாநகரத்தில் இருந்து அரசாங்க அலுவலகங்களை வேறு இடத்திற்கு மற்ற திட்டமிட்டார். அதற்ககா இரண்டு இடங்கள் முன்மொழியப்பட்டு பின்னர் பெராங் பெசர் தேர்தெடுக்கப்பட்டது.<ref>{{cite web |title=DARI PRANG BESAR KE PUTRAJAYA |url=http://dwnsiswa.dbp.my/wordpress/?p=271 |accessdate=3 June 2019}}</ref>
[[படிமம்:Coat of arms of Putrajaya.svg|thumb|புத்ராஜாயா சின்னம்]]
 
அதனை தொடர்ந்து 1990-ஆம் ஆண்டுகளில் மலேசிய கூட்டரசு, சிலாங்கூர் மாநில அரசிடமிருந்து 11,320 ஏக்கர் பரப்பளவு (45.8 கி.மீ.2) கொண்ட பெராங் பெசர் பகுதியை வாங்கியது.
 
"https://ta.wikipedia.org/wiki/புத்ராஜெயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது